சப்பாத்தி பிரியரா நீங்கள்? பல மணி நேரம் ஆனாலும் சாஃடாக இருக்க இதோ சில டிப்ஸ்

சப்பாத்தி இன்று பலராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாக உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பப்படும் இந்த அற்புத உணவில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. மேலும், உடல் நலன் சார்ந்த பல பிரச்னைகளின் போதும் பரிந்துரைக்கப்படும் ஒரு உணவாகவும் இவை உள்ளன. பொதுவாக நாம் சப்பாத்தி தாயார் செய்யும் போது, அவை சாஃப்டாக வர வேண்டும் என எதிர்பார்பது உண்டு. ஆனால் சில சமயங்களில் அவை நாம் எதிர்பார்த்தது போல சாஃப்டாக வருவதில்லை. அவை அப்படி … Continue reading சப்பாத்தி பிரியரா நீங்கள்? பல மணி நேரம் ஆனாலும் சாஃடாக இருக்க இதோ சில டிப்ஸ்